“போருக்கு எதிராக” பதாகையுடன் சட்டமன்றத்திற்கு வருகை தந்த மு.தமிமுன் அன்சாரி MLA

இன்று (09-01-2020) தமிழக சட்டமன்றத்திற்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள்

“அமெரிக்காவே…

மத்திய கிழக்கில் போரை தூண்டதே..

உலக அமைதியை குலைக்காதே…”

என்ற வாசகங்களை ஏந்தி வருகை தந்தார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் வெறியை கண்டித்தும், உலக அமைதியை வலியுறுத்தியும் இவ்வாறு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
09-01-2020