கோவில்பட்டி கம்யூனிஸ்ட் வேட்பாளருடன் மஜகவினர் வாக்கு சேகரிப்பு!


மார்ச்.24,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் தோழர் சீனிவாசன், அவர்கள் கயத்தாறு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது தாரிக், தலைமையில் மஜகவினர் திரளாக பங்கேற்று வீடுவீடாக சென்று அறிவால் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

#மஜக_தேர்தல்_பணிக்குழு
#MJKitWING #TNElection2021
#தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம்
24.03.2021