குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மஜகவினர்!


குடியாத்தம்.மார்ச்.22.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் V.அமுலு அவர்கள் 8-வது வார்டு, மார்கெட் பகுதிகளில் மஜகவினருடன் வாக்கு சேகரித்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் நகரச் செயலாளர் எஸ்.அனீஸ் அவர்கள் தலைமையில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#குடியாத்தம்_ச_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
22.03.2021