மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்டச் செயலாளராக
H. தெளபிக்
த/பெ. AK.ஹாருண்
நெ.243,அண்ணா ஜிராவ் சாலை மேட்டுப்பாளையம்
அலைபேசி:9750222224
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவன்,
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
22.03.2021