You are here

மறுமலர்ச்சி மாநாட்டிற்கு அழைப்பு : நெல்லிதோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஓம் சக்தி சேகர்

20160324230859மாபெரும் மறுமலர்ச்சி மாநாட்டிற்கு அழைப்பு பணிியில் புதுவை இளஞ் சிறுத்தைகள் புதுவை நெல்லிதோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஓம் சக்தி சேகர் அவர்களை மரியாதை நிமித்தமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுவை மாவட்ட செயலாளர் உமர் பாரருக் மாவட்ட துணை செயலாளர் சிராஜீதீன் மற்றும் நிர்வாகிகள் சம்சுதின் முன்னா முஹமது இத்ரிஸ் மற்றும் செந்தில் மாநாட்டிக்கு ஆழைப்பு விடுத்தனர்.

Top