தூத்துக்குடியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் மஜகவினர் பங்கேற்பு.!


தூத்துக்குடி: மார்ச். 22.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி யில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்கள் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப் தலைமையில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கிளைகளை சார்ந்த மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம்
22-03-2021