You are here

பாபநாசம் தொகுதி மமக வேட்பாளர் மஜக ஒன்றிய அலுவலகம் வருகை!


மார்ச்.22,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மமக வேட்பாளர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பாபநாசம் ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்து ஆதரவு கோரினார்.

பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி வேட்பாளரை வரவேற்று மரியாதை செய்தார்.

இச்சந்திப்பில், மஜக மாநில செயலாளர் ராசுதீன், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா, மாநில மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முஹம்மது மஃரூப், மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ் மற்றும் தொகுதிக்குட்பட்ட மாவட்ட துணை, அணி, ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வேட்பாளருடன் மமக தொகுதி பொறுப்பாளர் தஞ்சை பாதுஷா மற்றும் சிவகாசி முஸ்தஃபா ஆகியோர் வருகை தந்தனர்.

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பாபநாசம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021
21.03.2021

Top