பவானி சாகர் தொகுதி வேட்பாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மஜக_வினர்!


ஈரோடு:மார்ச்.22.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பவானி சாகர் தொகுதியில் போட்டியிடும் பி.எல். சுந்தரம், அவர்கள் புஞ்சை புளியம்பட்டி பகுதிகளில் மஜக விருடன் வாக்கு சேகரித்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புஞ்சை புளியம்பட்டி நகரச் செயலாளர் ஜாவித், அவர்கள் தலைமையில் மஜக வினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#பவானி_சாகர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
21.03.2021