உடுமலை தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு!


திருப்பூர்:மார்ச்.22.,

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் தென்னரசு, அவர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் உடுமலை நகர செயலாளர் அன்வர், நகர பொருளாளர் செந்தில்குமார், ஆகியோர் தலைமையில் மஜக வினர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#MJK2021
#TNElections2021
#திருப்பூர்_மாவட்டம்
21.03.2021