You are here

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து குறித்து மஜக தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம்! மாநில பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!


மார்ச்.21.,

தமிழகத்தில் 16வது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அது குறித்த ஆலோசனை கூட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணிக் குழுக்கள் அமைப்பது, பிரச்சார முறைகள்,கூட்டணி கட்சி தலைமைகளின் அணுகுமுறை, மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு இடையிலான தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, மாநிலத் துணைச் செயலாளர் திருமங்கலம் ஷமீம் அகமது, ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection
#தலைமையகம்

Top