ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளருடன் மஜகவினர் வாக்கு சேகரிப்பு!


மார்ச்.21,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப், அவர்கள் தலைமையில் மஜக வினர் திரளாக பங்கேற்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#ஸ்ரீவைகுண்டம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021
19.03.2021