மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) மாநிலத் துணைச் செயலாளராக,
U. முஹம்மது இஹ்ஸானுல்லாஹ்
72, காந்திஜி வீதி,
அண்ணா நகர்,
பி. பெ அக்ரஹாரம்,
ஈரோடு – 5
அலைபேசி; 88389 28192
தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24.02.2024.