நெல்லை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மஜகவினர் பங்கேற்பு!


நெல்லை:மார்ச்.21.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையேற்றுள்ள திமுக வின் நெல்லை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் A.L.S.லட்சுமனன் அவர்களின் செயல் வீரர்கள் கூட்டம் நெல்லை சந்திப்பு RVK திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், அவர்கள் தலைமையில் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#நெல்லை_மாவட்டம்
21-03-2021