விழுப்புரத்தில் மஜக இரத்ததான முகாம்!

image

image

பிப்.06., விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகர் மனிதநேய ஜனநாயக கட்சியும், ஸ்ரீ அரவிந்த் டயாபடீஸ் மருத்துவமனையும் இனைந்து மாபெரும் இரத்ததான முகாம் 06-02-2017 இன்று நடைபெற்றது.

மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது அவர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கி முகாமை துவங்கிவைத்தார்.

மாநில துணை செயலாளர் புதுச்சேரி அப்துல் சமது, விழுப்புரம் மாவட்ட செயலாளர்  A.M.இப்ராஹிம், துணை செயலாளர் S.முகம்மது அலி, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் மற்றும் விழுப்புரம் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
விழுப்புரம் மாவட்டம்
06-02-2017