குமரி.மார்ச்.16.,
கன்னியாகுமரி மாவட்டம், பத்பநாபபுரம் தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திரு.மனோதங்கராஜ் அவர்கள் தலைமையில் பிரச்சார வியூகங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஹபீஸ் அவர்கள் கலந்து ஆலோசனை வழங்கினார். உடன் மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணை செயலாளர் அமீர்கான், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அசரப் அலி, மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர துணை செயலாளர் பைசல் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#TNElection2021
#MJK2021
#கன்னியாகுமரி_மாவட்டம்
16.03.2021