வேதை சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!


மார்ச்.15,
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் SK வேதரத்தினம் ஏற்பாட்டில் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மஜக வேதை சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் தலைமையில் பங்கேற்றனர்.

முன்னதாக கட்சியினரை திமுக வேட்பாளர் எஸ்கேவி மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு கோரி அழைப்பு விடுத்தார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
14.03.2021