கோவை:மார்ச்:15.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் பங்கேற்று கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து நிர்வாகிகள் மத்தியில் விரிவாக உரையாற்றினார், மேலும் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்குவது குறித்து நிர்வாகிகள் மத்தியில் கருத்து பரிமாற்றம் நடத்தப்பட்டது.
இதில் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், முஸ்தபா, அபு, மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பகுதி, நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#TNElection2021
#கோவை_மாநகர்_மாவட்டம்
14.03.2021