You are here

உற்சாகமாக தொடங்கியது மஜக தலைமை செயற்குழு.!


சென்னை.மார்ச்.10.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் நாசர் உமரீ தலைமையில் தொடங்கி உள்ளது.

இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
10.03.2021