You are here

மஜக நிலைப்பாடு குறித்து நாளை முடிவு – பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை

மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் நிலைபாடு குறித்து நாளை சென்னையில் நடைபெறும் தலைமை செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை கொடுத்துள்ளார்.

சில ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

மஜக தலைமையகம்
09.03.2021

Top