மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளர்


மனிதநேய ஜனநாயக கட்சியின், மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளராக,

H.செய்யது இப்ராஹிம்
த/பெ; சாகுல் ஹமீது
8A, வசந்தம் நகர, குனியமத்தூர்
கோயம்புத்தூர். 641008
அலைபேசி ; 9944969177

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
02-02-2021