மஜக பொதுச்செயலாளருக்கு நேரில் பாராட்டு!

image

பிப்.02., சட்டசபையில் ஜல்லிகட்டு போராட்டத்தை ஆதரித்து பேசியதர்காகவும், ஒஸாமா பேனர் குறித்த அவதூறுக்கு சட்டசபையிலே மறுப்பும், விளக்கமும் கொடுத்ததர்க்கும் பாராட்டு தெரிவித்து தமிழக பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் சிக்கந்தர் மற்றும் மதுரை ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு தலைவர்கள் சட்டசபைக்கு வந்து பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

சத்தியத்திர்காக சமரசம் இல்லாமல் போரடியது மகிழ்ச்சி அளிப்தாகவும், இதனால் பலதரப்பு மக்களும் பாராட்டுவதாகவும் கூறினர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING).
02.02.17