சமூக செயல்பாட்டாளர் தக்கலை செய்யதலி மறைவு! மஜக இணைபொதுச்செயலாளர் JS ரிபாய் நேரில் ஆறுதல்!


குமரி:ஜன.27.,

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சார்ந்த சமூக செயல் பாட்டாளர் செய்யதலி, அவர்கள் 23-01-2021 அன்று மரண மடைந்தார்.

இந்நிலையில் கன்னியா குமரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாய், அவர்கள் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதில் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், கன்னியாகுமரி மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஜிபூர் ரஹ்மான், நெல்லை மாவட்ட மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் முருகேசன், கன்னியாகுமரி மாநகர செயலாளர் அமீர்கான், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது சாஜித், சாகுல், சம்சுதீன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்தொழில்நுட்பஅணி
#MJK_IT_WING
#கன்னியாகுமரி_மாவட்டம்
26-01-2021.