பிப்.01., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும், முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினருமான #இ_அஹமது_MP அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
அவர் பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறோம்.
—
தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
01-02-2017
✍மஜக தகவல் தொழில்நுட்ப அணி (〽JK IT-WING)
தலைமையகம்.