டிச.01,
திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு – ஆதிரெங்கம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கைகான முகாம் மாவட்ட துணை செயலாளர் செய்யது மீரான் தலைமையில் நடைப்பெற்றது.
இம்முகாமில் இளைஞர்கள் திரளாக பங்கேற்று தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.
இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரஹ்மத்துல்லா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கட்டிமேடு ஆசிப், ஒன்றிய செயலாளர் அசீம் அலிம், நகர செயலாளர் பஷிர் மற்றும் ஆசிப், தெளபிக், ஹாரிஸ், யாசிர் மாலிக் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.