ஜன.01,
தஞ்சை மாவட்டம் கண்டியூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு @ ஹபீப் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் பலர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக ஆர்வமுடன் பதிவு செய்து கொண்டனர்.
இதில் கண்டியூர் நகர செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் ஹாரிஸ், திருப்பந்துருத்தி நகர செயலாளர் முஹம்மது காலித் உள்பட மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.