மஜக வடசென்னை மேற்கு மாவட்டம்_சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்..! மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ் பங்கேற்பு…!


சென்னை.டிச.28.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை (மேற்கு) மாவட்டம் சார்பாக 72-வது வட்டத்தில் மாவட்டச்செயலாளர் அன்வர் தலைமையில் தீவிர உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில துனைச்செயலாளர் புதுமடம் அனிஸ் அவர்கள் பங்கேற்று நிகழ்வினை துவக்கிவைத்தார். முகாமில் பலரும் தன்னார்வத்துடன் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டு, உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்சியில் மாவட்ட பொருளாளர் அக்பர், மாவட்ட துணைச் செயலாளர் ரசாக், ஹனிப், பகுதி செயலாளர் யூசுப்பேக், பகுதி பொருளாளர் செல்வம், 72வது வட்ட செயலாளர் பாஷா மற்றும் சதாத், சான், ஷாஜஹான், சலீம், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனா்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வடசென்னை_மேற்கு_மாவட்டம்
27-12-2020