
மார்ச்.28,
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி விசிக வேட்பாளர் ஜெ.முகம்மது ஷாநவாஸ் அவர்கள் பானை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு இன்று திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
மஜக சார்பில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், மஜகவினர் வேட்பாளருடன் அணிவகுத்து வாக்கு சேகரித்தார்.
ஏனங்குடி பகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு மஜக சார்பில் MJVS மாவட்ட பொருளாளர் பேபிஷாப் பகுருதீன் தலைமையில் ‘நீர் மோர்’ அளித்து உபசரிக்கப்பட்டது.
இதில், MKP குவைத் மண்டல துணை செயலாளர் பாசில், மஜக ஒன்றிய செயலாளர் அன்வர் தீன், மாவட்ட அணி, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் என ஐம்பதிற்கும் அதிகமான அப்பகுதியை சேர்ந்த மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#நாகப்பட்டினம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021