நீலகிரி:டிச.20.,
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நீலகிரி கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அமைப்புக்குழு தலைவர் காலித், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக துணை பொதுச்செயலாளர் கோவை AK.சுல்தான் அமீர், அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புக்கள் குறித்தும், புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார், அவருடன் மாணவர் இந்தியா மாநில செயலாளர் பொரியார் கார்த்தி, அவர்களும் பங்கேற்றார்.
இதில் நீலகிரி கிழக்கு மாவட்ட அமைப்புக் குழு மாற்றப்பட்டு புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் அமைப்புக் குழு நிர்வாகிகள்,குன்னூர் நகர நிர்வாகிகள், உள்ளிட்ட மஜக வினர் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
19.12.2020