டிச.13.,
காவிரி உரிமை மீட்பு குழுவின் சார்பில் டெல்டா மாவட்டம் முழுவதும் வேளாண் கருப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மஜக தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் அதிரை சேக், அவர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை முழங்கினார்.
இதில் அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, துணை செயலாளர்கள் நபில், மர்ஜூக், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
12.12.2020