மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது முன்னிலையில் தொழிலதிபர் மஜகவில் இணைந்தார்…!


சென்னை.டிச.13

பிரபல தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான நிஜாமுத்தீன் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் முன்னிலையில் மஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் காஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.
12-12-2020