You are here

வடகால் முசாவுதீன் இல்ல மணவிழா! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வாழ்த்து!


டிச 11,

த மு மு க மாநில செயலாளர் வடகால் முசாவுதீன் அவர்களின் மகள் முர்ஷிதா அவர்களுக்கும், மணமகன் முகம்மது ஆஷிக்குர் ரஹ்மான் அவர்களுக்கும் கடந்த டிச 4 அன்று திருமணம் நடைபெற்றது.

தொடர் மழை காரணமாக திருமணத்திற்கு வர இயலாத நிலையில், இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று அவரது வீட்டிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

அவருடன் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சங்கை. தாஜ்தீன், நாகை மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா , மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான் ஆகியோரும் உடன் சென்றனர்.

அங்கு தமுமுக மாவட்ட தலைவர் சீர்காழி முஜிப், பொருளாளர் ஆஷிக் உள்ளிட்ட சகோதரர்களும் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மயிலாடுதுறை_மாவட்டம்
11.12.2020

Top