மத்தியசென்னை கிழக்கில் மஜகவில் தன்னெழுச்சியாக இணைந்த இளைஞர்கள்.!


சென்னை.நவ.29,

மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் ஒரு பகுதியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி சார்பாக நடந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் A.சலீம் முன்னிலையில் இளைஞர்கள், மாணவர்கள் என பலர் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர்.

புதியவர்களை வரவேற்று கட்சியின் செயற்பாடுகளை மாவட்டச்செயலாளர் பிஸ்மில்லா கான் எடுத்து கூறினார்.

தொடர்ந்து வரும் நாட்களில் திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#MJK2021
#மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்.
29-11-2020

Top