You are here

நிவர் புயல் – கடலூர் முன்னெச்சரிக்கை பணிகளில் மஜக பேரிடர் மீட்பு குழு


கடலூர் மாவட்டம்
லால்பேட்டை மனிதநேய ஜனநாயக கட்சியின் அவசர ஊர்தியுடன் காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் அரசு அலுவலர்களுடன் இணைந்து நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் மஜக பேரிடர் மீட்பு குழுவினர்..!

#களத்தில்_மஜக
#மஜக_பேரிடர்_மீட்பு_குழு

Top