You are here

நிவர் புயல் – தஞ்சை முன்னெச்சரிக்கை பணிகளில் மஜக பேரிடர் மீட்பு குழு


தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டினத்தில் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு பேரூராட்சி JCB உதவியுடன் புதுத்தெருவில் இருந்து காலேஜ் முக்கம் வரை மழை வெள்ள நீர் வடியும் வகையில் கழிவுநீர் வாய்க்கலை தூர் வாரும் பணியினை மஜக பேரிடர் மீட்பு குழுவினர் இரண்டு நாட்களாக முன்னின்று செய்தனர்.

#களத்தில்_மஜக
#மஜக_பேரிடர்_மீட்பு_குழு
#nivarcyclone #MJKrescueteam

Top