You are here

வேலூர் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டக்களத்தின் துப்புரவு பணியில் மஜக தோழர்கள்…

image

ஜன.22., வேலூர் மாநகரத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சில நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்ட களம் அசுத்தமடைந்ததை தொடர்ந்து மஜக தோழர்கள் களமிறங்கி குப்பைகளை அகற்றினர்.

தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT WING)
வேலூர் கிழக்கு மாவட்டம்
22.01.2017

Top