மஜக துணை பொதுச்செயலாளர் இல்லத்திற்கு அமைச்சர் மற்றும் மஜக மாநில பொருளாளர் வருகை!!


கோவை:அக்.04.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்களின் இல்லத்திருமண விழா சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

திருமணத்தன்று வர இயலாததால் இன்று அவரது இல்லத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் SP. வேலுமணி அவர்கள் ,மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது Mcom.அவர்கள் ஆகியோர் வருகை புரிந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் கோவை அப்துல் பஷீர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், KA.பாருக், மற்றும் பகுதி, நிர்வாகிகள், மற்றும் அதிமுக பிரமுகர்களும் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
03.10.2020