
கோவை:அக்.04.,
கோவையில் குனியமுத்தூர் அருகே நியூ லைட் ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் SP.வேலுமணி, அவர்கள் பங்கேற்று ஹோட்டலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மஜக துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் அபு, தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன், பகுதி நிர்வாகிகள், மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
03.10.2020