மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! தலைமை செயற்குழு உறுப்பினர்

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக,

ஜெ.சாகுல் ஹமிது
த/பெ: ஜெய்னுல் ஆபிதின்
6/869, பள்ளிவாசல் தெரு,
திருப்பூன்டி.611110.
நாகை மாவட்டம்.
அலைபேசி: 9443276706, 7604834814

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
25-09-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.