விவசாய மசோதாக்களை எதிர்த்து சுவரொட்டி!! நாகை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டது.

செப். 24,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்கள் சட்டத்தை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நாகை மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் தொகுதிகள் உள்பட நகர் பகுதிகள் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அரசு மற்றும் மக்களின் கவனத்தை ஈர்த்தன.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.