ஜூலை.08,
திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியம் கீரனூர் பேரூரை சார்ந்தவர்கள்
மஜக வின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.
மஜக கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் C.A. சாந்து முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறி கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திண்டுக்கல்_மாவட்டம்.
07/07/2020