மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைச்செயலாளர்

மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைச்செயலாளராக,

C.லெட்சுமணன்
த/பெ; சின்னையா
No.17 அம்புக்கோயில் ரோடு
கறம்பக்குடி
அலைபேசி; 9442622602

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
10-09-2020