மஜக சொந்தம் முருகானந்தம் திருமணம்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் வாழ்த்து..!

செப்.04, #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் வேதை நகர துணைச் செயலாளர் முருகானந்தம் அவர்கள் திருமணம் இன்று தோப்புத்துறையில் நடைப்பெற்றது.

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., திருமணத்தில் நேரில் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்.

இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர், நாகை மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர், துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா, மாவட்ட IT WING பொருளாளர் முபீன் உள்ளிட்டோர் உடன் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்