மஜக தலைமையக நியமன அறிவிப்பு!! புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அணி நிர்வாகிகள்

மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக,

இளைஞரணி மாவட்ட செயலாளராக,

1) வாசிம் அக்ரம்
அலைபேசி:8754711843

இளைஞரணி மாவட்ட துணை செயலாளர்களாக,

2) முகம்மது அல்காப்
அலைபேசி:7395961081

3) உதயபிரகாஷ்
அலைபேசி:9698435804

4) அலியார்
அலைபேசி:9360351914

கொள்கை விளக்க அணி மாவட்ட செயலாளராக,

5) ஷாஜகான்
அலைபேசி:8428360767

கொள்கை விளக்க அணி மாவட்ட துணை செயலாளர்களாக,

6) முகம்மது சாலிஹ்
அலைபேசி:9788785590

7) பிலிக்ஸ்ராஜ்
அலைபேசி:8098464718

மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளராக,

8) நாகூர்கனி
அலைபேசி:9865693573

மருத்துவ சேவை அணி மாவட்ட துணை செயலாளர்களாக,

9) கவியரசன்
அலைபேசி:6381707349

10) முகம்மதுபஷீர்
அலைபேசி:9150640879

11) நிஜாம் மொய்தீன்
அலைபேசி:9789250209

IKP மாவட்ட செயலாளராக,

12) அப்துல்ஹமீது
அலைபேசி:8526363939

IKP மாவட்ட துணை செயலாளர்களாக,

13) சாகுல்
அலைபேசி:8526456501

14) அப்துல்ஹமீது
அலைபேசி:9788774355

15) அபுதாலிப்
அலைபேசி:8681969697

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கோள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
04-09-2020