மஜக நெல்லை ஆற்றங்கரைபள்ளி கிளை மருத்துவசேவை அணி சார்பாக கபசுரக்குடிநீர் விநியோகம்.!


நெல்லை ஆக.20

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், ஆற்றங்கரை கிளை மருத்துவ சேவை அணி சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தும் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் ராதாபுரம் ஒன்றிய செயளாலர் காஜா, ஆற்றங்கரை பள்ளி கிளை செயளாலர் ஷெரிப், துணை செயளாலர் ரஹ்மத்துல்லாஹ், முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை விநியோகித்தனர், இதில் 500-க்கும் மேற்பட்டோர் கபசுரக்குடிநீர் பருகி பயணடைந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்தொழில்நுட்பஅணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
20-08-2020

Top