மஜக தலைமையக நியமன அறிவிப்பு!-திருவண்ணாமலை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டச்செயலாளர்

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டச்செயலாளராக,

M.முஸ்தபா B.com
த/பெ;M.மதார்
51 பள்ளி வாசல் தெரு,
கடம்பை, கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை; 606611
அலைபேசி; 9123588017

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
20-08-2020