மஜக கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!


ஆகஸ்ட்.20.,

மனிதநேய ஜனநாயக கட்சியின்
கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட அலுவலகம் திறப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை போன்ற முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சாதிக் அலி, முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகர செயலாளர் அமீர்கான், மாநகர பொருளாளர் ஐயப்பன் உள்ளிட்ட அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
19-08-2020