முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் மரணம்!மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளாலா நாசர் நேரில் சென்று மரியாதை!

ஆகஸ்ட்.20.,

திமுக பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான ரஹ்மான்கான் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

அவரது மகன்கள் பொறியாளர் ரியாஸ், டாக்டர் ஜூபேர் ஆகியோரை சந்தித்து மஜக சார்பில் ஆறுதலை தெரிவித்தார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
20-08-2020

Top