மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட அணி நிர்வாகிகளாக,
விவசாய அணி மாவட்டச் செயலாளராக,
D.K.ராஜேஸ்வரன் தாஸ்
த/பெ; S.தர்மகன்
கற்காடு காலனி,
சுசீந்தரம், கன்னியாகுமரி
அலைபேசி; 9944094675
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) மாவட்டச் செயலாளராக,
M. ஷெரிப்
த/பெ; முஹம்மது ஹனீபா
113A, லாசர் காம்பௌண்ட்
பாலத்தெரு, புதுக்குடியிருப்பு,
வடசேரி, நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம்
அலைபேசி; 9894533249
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
18-08-2020