மஜக தலைமையக நியமன அறிவிப்பு! – தேனி மாவட்ட துணைச் செயலாளர்கள்

மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட துணைச் செயலாளர்களாக,

1) S.அம்ஜத்கான்
த/பெ; சாகுல் ஹமீது
கம்பம்.
அலைபேசி; 76671 61494

2) S.சையது அபுதாஹிர்
த/பெ; சேட் முகம்மது
தேவாரம்.
அலைபேசி; 75021 69727

3) J.காஜா நஜீம் தீன்
த/பெ; ஜமால் மைதீன்
பெரியகுளம்.
அலைபேசி; 96552 11101

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
30-07-2020