ஜூலை.23,
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் இன்று காலை மரணமடைந்தார்.
இறந்தவரின் உறவினர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க அப்பெண்மணியின் உடலை சிதம்பரம் பகுதியை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் பெற்று உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்தனர்.
இதில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மஜக மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர, வார்டு கிளை நிர்வாகிகளும் மஜக செயல்வீரர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING #சிதம்பரம்_நகரம்.
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.